மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவுடன் இந்த பெண் போட்ட குத்தாட்டம்.. போட்டோஸ் வீடியோ வைரல்..!

Miss inida dancing video viral

இந்த வருட மிஸ் இந்திய அதாவது இந்தியாவின் அழகி பட்டத்தை கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி தட்டிச்சென்றுள்ளார்.

இவருக்கு வயது 21.

இந்த நிகழ்ச்சி மும்பையில் ஜியோ World Convention Centre-ல் நடந்தது.

Miss inida dancing video viral

Miss inida dancing video viral

Miss inida dancing video viral

இந்த நிகழ்வு முடிந்தவுடன் முதல் மூன்று இடங்களை பிடித்த அழகிகள், தளபதி விஜயின் ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரல்.

Viral Video:

Related Posts

View all