இது யாருன்னு தெரியுதா? ஆமா இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு அந்த ரோல் பண்ணனும். மிஸ் மேகி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Miss maggie latest video viral

அடுத்த ஜென்ரேஷன் “ரஜினிய” மறந்துடுவாங்க ஆனா “கமலை” 50 வருஷத்துக்கு மேல ஞாபகம் வச்சியிருப்பாங்க ஏன்னா அவர் பண்ண படங்கள் அப்படி தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை சண்முகி என்று கவிதாலயா கிருஷ்ணன் ஒரு முறை பெட்டியில் குறிப்பிட்டிருந்தது மறக்க முடியாது.

கமல் சார்க்கு தொழிலாளர்கள் மேல அவ்வளவு மரியாதை, அவங்கள நிறையா ஊக்கப்படுத்துவாரு முக்கியத்துவம் கொடுப்பாரு, “அவ்வை சண்முகி” படத்துக்காக காலையில நாலு மணிக்கு சாப்பிட்டு ஸ்பாட்டுக்கு வந்து ஒன்பது மணி வரைக்கும் நாலு மணி நேரம் மேக்கப் போடுவாரு அவ்வளவு கஷ்டப்பட்டாரு. அப்படி அவ்வை சண்முகி மாதிரியே ஒரு படம் வருது.

Miss maggie latest video viral

அதைப்பற்றி பேசுவதால் தான் கமல்ஹாசனை இழுக்க நேரிட்டது. அம்மா அந்த படம் பேரு மிஸ்.மேகி. படகின் நாயகன்/நாயகி யோகி பாபு. பெண் வேடத்தில் நடிக்கிறார். Mrs. Doubtfire என்ற Hollywood பட look போல் இருந்தாலும்.. உருவ கேலிக்கு உள்ளான யோகி பாபுவின் வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.. மேலும் வளர்க..

யோகி பாபு ஆரம்பத்தில் எவ்வளவு சிறப்பட்டிருப்பார் இந்த உருவகேலிக்கு எல்லாம். அதையெல்லாம் தாண்டி இப்போ முன்னணி கதாநாயகனா/காமெடியனா இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் உழைப்பு தான் காரணம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறம் அவ்வை சண்முகி படம் போல.

Video:

Related Posts

View all