#MissionChapter1 டிரைலர் பார்க்கும் போதே அதன் தரம் புரிந்தது. பிரிச்சு மேஞ்சுட்டார் அருண் விஜய்.. அழகி எமி.. முழு விவரம்.

Mission chapter 1 review

அருண் விஜய்:

Perfect Fit - 100 பேரை ஒருத்தன் அடிக்கிறான்னு சொன்னா நம்புற மாதிரி Body Language+ Fitness+ Face reaction- AV - வெறி🔥🔥

முதல் 10 நிமிசத்துக்கு அப்புறம் ஆரம்பிக்கிற Speed 🔥Especially after Jail Entry - 👌 Jail sets 👌கேஸ்டிங்ல நாசர் மகன் அபி ஹாசன் கேஸ்டிங் பிரமாதம்.

#ALVijay Out of his comfort zone 👍 Usual Vijay படம் மாதிரி இல்லாம ரொம்பவே Different ah இருந்தது..

இசை அசுரன் ஜிவி.பிரகாஷின் இசை - BGM & Action scenes👌

Mission chapter 1 review

மொத்தத்துல Excellent first half followed by decent second half.. தாராளமா பார்க்கலாம்.👍

Surprise one என்னன்னா #ALVijay Making

Totally Out of his comfort zone & Usual Vijay படம் மாதிரி இல்லாம ரொம்பவே Different ah இருந்தது..

Full and Full Action அதுவும் Jail-க்குள்ளயே நடக்குற கதைக்குனு நல்ல மேக்கிங். London Bus Fightலாம் 👌

#MissionChapter1

#MissionChapter1 3.5/5-👌 A Good Jail breaking action thriller

Related Posts

View all