சும்மா மிரட்டலா இருக்கு ஹாலிவுட் படம் மாதிரி.. அழகு எமி தீயா இருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு நடிகை குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகி விட்டால் அடுத்து இவங்க படம் நடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும். ஒரு சில வருடங்கள் நம்ம ரசித்த ஒரு நடிகையே திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டால் நமக்கு கடுப்பா இருக்கும். அப்படி ஒரு நடிகை தான் எமி ஜாக்சன். இவங்க தமிழில் நடித்தபோது எல்லாம் இவங்களுக்கு செம்ம ரெஸ்பான்ஸ்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாங்க. இனி எங்க போய் நடிக்கப்போறாங்க என்று நினைத்து கொண்டிருக்கும் போது ஒரு படம். எல்லா ரசிகர்களும் ஆச்சர்யப்படும் விதமாக அதுவும் படம் முழுக்க லண்டனில் காட்சியமைக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் தான் ஹீரோ.
இப்போ இருக்கும் தமிழ் நடிகர்களில் டாப் கியரில் போய்ட்டு இருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் இவர் தான். ஒரு படம் முடிச்சுட்டு அடுத்தடுத்து படம் கமிட் ஆகி போயிட்டே இருக்காரு. படமும் நல்ல இருக்கு. இவர் தேர்ந்தெடுக்கும் கதையும் இப்போ எல்லாம் மக்களுக்கு புடிச்சு போச்சு. இந்த படம் இவரை அடுத்த லெவெலுக்கு எடுத்துட்டு போகும்.
சிறையில் பிரேக் மாதிரி இருக்கு இந்த படம். இயக்குனர் ஏ.எல்.விஜய் படம். அவரும் நீட நாள் கழித்து ஒரு படம் பண்றார். ரொம்ப கிளாசியான இயக்குனர் அவரு. இந்த படத்தில் எமிக்கு பயங்கரமான சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கும் போல. டீஸரே இப்படி மிரட்டுது. படம் நிறைய பாகங்களா வர்ற வாய்ப்பு இருக்கு. நீங்களே பாருங்க.
Video: