முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை!

Mk stalin 70th birthday today

மு.க.ஸ்டாலின் அவசரத்திற்கு கட்டப்பட்ட பாய் குடிசையல்ல, அரைநூற்றாண்டாய் செதுக்கப்பட்ட தத்தவக் கோட்டை என்று திமுகவினர்கள் கொண்டாட்டம்.

குழந்தைகள் அகம் மகிழ உணவூட்டி, மாணவிகள் உயர்கல்வி பெற திட்டம் தீட்டி, மகளிர் முன்னேற நல் வழிகாட்டி, பார் புகழும் முதலமைச்சரான திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

கட்சிப்பொறுப்பாகஇருந்தாலும், ஆட்சிப்பொறுப்பாகஇருந்தாலும்உழைப்பு.. உழைப்பு… உழைப்பு என்பதையே எனது செயல் திட்டமாக கொண்டுள்ளேன். பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோரின் கொள்கை வாரிசு நான் என மு.க.ஸ்டாலின் நித்தம் நித்தம் தன் செயல்பாடுகளால், ஆரியத்தின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கிறார்.

எந்த அமைப்பாக இருந்தாலும் உருவாக்குவது எளிது, அதை தொடர்ந்து நடத்துவதுதான் கடினம்; கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சமூகநீதி போராட்டத்தில் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாபெரும் பண்பாட்டு புரட்சிக்கு வித்திட்டார்.

கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது.

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என்ற அளவில் வளர்க்கப்பட்டது தான் இந்த இயக்கம். திமுக ஆட்சிக்கு வந்தபோது தான், தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அம்பேத்கரின் விருதை பெரியார் திடலில் வைத்து வாங்குவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது; இந்த விருதை திமுக தொண்டர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Posts

View all