அரும்பின் அழகு தானியாவின் புன்னகையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட்டர் பதிவு.
August 29, 2022
சிறுமி டானியாவை👼 அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்😊
வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது!
இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்?
நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்!
Yesterday:
--
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2வது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ள, சிறுமி டானியா இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு
“சிறுமி டானியாவின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியை தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் பார்க்க உழைத்து வருகிறோம்”
மதுரையில் நடைபெற்ற பெந்தகோஸ்தே திருச்சபைகளின் 4வது தேசிய மாநாட்டில், காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
--
பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை முன்வைத்து நமது அரசு தீட்டி வரும் திட்டங்களின் உச்சம் புதுமைப்பெண் திட்டம்! 2 கட்டங்களில் 2,20,000 பேர் உயர்கல்வி பெற உதவியிருக்கிறோம். கல்வியே தனிப்பெருந்துணை!
-மு.க.ஸ்டாலின் Tweet.
Video: