முகேன் காதலி முன்பே முகேனை ப்ரொபோஸ் செய்த ரைசா.. வீடியோ வைரல்..!
நேற்று பிக் பாஸ் புகழ் முகேன் ராவ், திவ்யா பாரதி நடித்த ‘மதில் மேல் காதல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா forum மாலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன.
அப்போது மேடையில் பேச வந்த ரைசா வில்சன் விளையாட்டாக முகேனை ப்ரொபோஸ் செய்தார். பின்னர் தான் தொகுப்பாளர் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்ணை தெரியுமா என்று கேட்டார்.
தெரியாது என்று சொன்ன ரைசாவிடம் ‘அவங்க தான் அவரோட காதலி’ என்று கூறி அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் தான் செய்ததை உணர்ந்த ரைசாவின் ரியாக்சன் வைரல்.
Viral Video: