யார்ரா இவங்க அப்படியே சமந்தா மாதிரி.. குட்டி சமந்தா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Modern love chennai samantha look alike

உங்களுக்கு இந்த பெண் யாரென்று தெரியனுமா, அதற்கு நீங்கள் மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸ் தான் பார்த்தாக வேண்டும். அழகான காதல் கதைகளை அவங்களுக்கே உரிய வண்ணத்தில் இயக்குனர்கள் கொடுத்துள்ளனர். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க. எண்களின் பார்வையில் மாடர்ன் லவ் சென்னை:

#1 லாலாகுண்டா பொம்மைகள்: Raju murugan Direction புனிதப்படுத்தப்பட்டது புறந்தள்ளப்பட்டது. தனக்கே உரிய பாணியில் காதலை அரசியல் கலந்து அருமையாக சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் நடித்த நாயகி தான் அந்த குட்டி சமந்தா. Ratings :: 4/5 ⭐

Modern love chennai samantha look alike

Balaji Shakthivel Direction: இமைகள் இல்லற வாழ்க்கையை பேசுகின்றன இந்த இமைகள். பார்வை குறைபாடு உடைய பெண்ணும்., அப்பெண்ணை காதல் மணம் புரிந்த ஆணும் நிகழ்த்திக் கொள்ளும் இல்லற நாடகம். Ratings :: 4/5⭐

Krishnakumar Direction: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி காதல் மணம் தான் வாழ்நாள் ஆசை என்று தினசரி நாட்களை கடக்கும் பெண்ணைப் பற்றின கதை. முடியும் பொழுது ஏதோ ஒரு பாசிட்டிவ் வைப் இருந்தது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான் எனக்கு. Ratings :: 4/5⭐

Akshay Sundhar Direction: மார்கழி இளம் வயதுப் பெண் தான் சந்திக்கும்5 காதலைப் பற்றிய நினைவுகளும்., நிகழ்வுகளும் தான் இந்த மார்கழி. அமைதியான திரைக்கதை அழகாக இருந்தது. Ratings : 3.5/5⭐

BharathiRaja Direction: பறவை கூட்டில் வாழும் மான்கள் காதல்… கட்டத்துக்குள் அடங்காது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. திரைக்கதை அமைத்த விதம் அழகு. மாறாத மனித மனம் எங்குண்டு.?? Ratings :: 4.8/5⭐

Thiyagaraja குமாரராஜா Direction: நினைவோ ஒரு பறவை இரண்டு நபர்கள் காதலிக்கின்றனர். அவ்வளவே. எப்படி எதற்கு என்பது உங்கள் சிந்தனையின் வெளிச்சத்தில். Ratings :: 4.5/5⭐

Modern love chennai samantha look alike

Related Posts

View all