மன்மதலீலை படத்துக்கு பின் அசோக் செல்வனின் அடுத்த லீலை.. மாடர்ன் லவ் சென்னை லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Modern love chennai video

இந்த படத்தின் கதை என்னவென்றால்,Love exists in so many different dimensions that it is hard to define, yet easy to ‘know’. Modern Love Chennai is an eclectic bouquet of love stories – funny, quirky, deep and puzzling. While the stories converse with your heart, you also catch a glimpse into the soul of Chennai and its unique terrains and diverse inhabitants.

Modern Love Chennai is inspired by articles published in the New York Times and has been adapted for the Tamil landscape.

Modern love chennai video

இந்த சீரிஸ் அமேசான் நிறுவனம் சரியான ஆள் கைல தான் கொடுத்திருக்கு. தியாகராஜ குமாரராஜா படம் பண்ணியும் ரொம்ப நாள் ஆயிடுச்சு. இவர் இந்த seriesல ஒரு கதையை டைரக்ட் பண்ணிருக்காரு. அதுபோக நிறைய இயக்குனர்கள் இயக்கி இருக்காங்க. இசையமைப்பாளர்கள் நான்கு பேர். பெரிய காம்போ.

இயக்கியவர்கள்: Bharathiraja, Balaji Sakthivel, Rajumurugan, Krishnakumar Ramakumar, Akshay Sundher, and Thiagarajan Kumararaja.

இசையமைத்தவர்கள்:
Maestro Ilaiyaraaja,
Yuvan Shankar Raja,
G. V. Prakash Kumar, and
Sean Roldan

இந்த சீரிஸ் அமேசான் prime-ல் தான் வெளியாக இருக்கிறது. விரைவில் என்று தான் போட்டிருக்காங்க. எப்போ வரம் என்று சரியா தெரியவில்லை.

Trailer:

Related Posts

View all