'தனி ஒருவன்' ராஜாவின் அடுத்த படத்தின் மிரட்டல் ட்ரைலர்.. படம் பேரு 'காட் பாதர்'.. வீடியோ வைரல்..!
தனி ஒருவன், வேலைக்காரன் என்று தன்னுடைய இயக்கும் ஸ்டைலையே மாற்றி வேற லெவெலில் வெற்றி கண்டவர் இயக்குனர் ராஜா.
இவரை முதலில் ஜெயம் ராஜான்னு தான் சொல்வோம், தனி ஒருவன் ரிலீஸ் ஆகும் வரை. இப்போ மோகன் ராஜா.
தமிழில் விஜய்யை வைத்து எடுப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையி, தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் கைகோர்த்து ‘காட் பாதர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Glimpse: