ராட்சசன் பாணியில் மீண்டும் ஒரு வெறித்தனமான படம். ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ். டீசர் வீடியோ வைரல்.
விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘மோகன்தாஸ்’. இந்த படத்தின் இந்திரஜித் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முரளி கார்த்திக் இந்த படத்தின் இயக்குனர். முன்னர் இவர் களவு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கதை உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. டீசர் பார்க்கும்பொழுது யார் வில்லன் என்றே தெரியவில்லை. கொலைகள் அனைத்தும் விஷ்ணு விஷால் பண்ணுவது போலவே இருக்கிறது.
ட்ரைலர் வந்தால் தான் கதை என்னவென்று கொஞ்சமாவது கணிக்க முடியும். இன்று விஷ்ணு விஷாலின் 38வது பிறந்தநாள். பிறந்தநாள் கிப்ட் தான் இந்த டீசர்.
வைரல் வீடியோ: