62 வயதிலும் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் மோகன்லால்.. உங்களை எது தடுக்கிறது? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mohanlal workout video viral

நடிகர் மோகன்லாலின் வயது 62. வயது வெறும் நம்பர் தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் செய்யும் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல்.

ஆனால் 25 வயதில் இருக்கும் பெரும்பாலான நம்மை போன்றவர்கள் இதுக்கு கஷ்டப்படுகிறோம். அதனால் தான் சின்ன வயதில் இந்த ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் போன்ற நோய்களால் உயிர் பிரிகிறது.

Mohanlal workout video viral

கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாமும் நம் உடலை மிகவும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பிட்டாக இருந்தாலே உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். மனம் சோர்வுற்றாலும் கூட உடம்பு நம்மை தாங்கி பிடிக்கும்.

Mohanlal workout video viral

நம் சோம்பேறித்தனத்தை எல்லாம் விட்டுத் தள்ளி நம் உடலின் பயிற்சிக்கு இனிமேலாவது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

மோகன்லாலின் அடுத்த படம் Barroz. இந்த படத்தின் இயக்குனரும் இவரே. நம்ம பையன் Lydian Nadhaswaram தான் இந்த படத்திற்கு இசை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohanlal workout video viral

Video:

Related Posts

View all