இனி கிறுக்குத்தனமா யாராவது கேள்வி கேட்டா இப்படி தான் பதில் சொல்லணும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mollywood mammootty latest video

ஒரு சில காணொளிகள் நாம் கண்டிருப்போம் youtube சேனல்கள் நடத்துவது எடுத்துக்காட்டுக்காக ஒரு அரசியல் சீனை எடுத்துக்கொள்வோம். ஒரு பிரபல கட்சி ஒரு கருத்தை முன்வைத்தது, அதற்கு இணையவாசிகளின் பதில், “இங்க இருந்துட்டு இலங்கைல எப்படி இனப்பகை முடிப்ப? Zoom Appல முடிப்பியா? ஏதாச்சும் கிறுக்குத்தனமா உளற வேண்டியது. அதுக்கு கைத்தட்ட நாலு லூசுப்பயலுக. கேள்வி கேட்டா வாயில வயித்தால போகவேண்டியது. நல்லா நடத்துறாய்ங்கடா கட்சி” என்ற கடுமையான விமர்சனத்தை பெற்றது அந்த கட்சி.

இதேபோல் அமைச்சர் ஒருவர் கூட ஒருமுறை இப்படி பதிலளித்துள்ளார். கண்டிப்பாக நீங்க மறந்திருக்கமாடீர்கள். செய்தியாளரிம் அமைச்சர் MRK.Pannerselvam - கிறுக்குத்தனமா கேள்வி கேட்டா, நானும் கிறுக்குத்தனமா தான் பதில் சொல்லனும். ஒரு மாதம் தானே ஆகியிருக்கு. 5 வருடத்தில் இன்னும் நிறைய இருக்கு. என்று மிகவும் கடுமையாக பதிலளித்தார். இணையத்தில் அந்த வீடியோ இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Mollywood mammootty latest video

எப்போதுமே தமிழ் சினிமாவை பொறுத்தவரை எதாவது ஒரு பிரபலம் இன்டெர்வியூ என்று வந்துவிட்டால் பார்வையாளர்களுக்காக எல்லாரும் கேட்பது தலயா? தளபதியா? என்ற கேள்வி. எல்லாருமே அதுக்கு கண்டிப்பா பதில் சொல்லிடுவாங்க. ஆனால் எப்போதுமே இவர்கள் இருவர் தான் கன்டென்ட். ஏனென்றால் தமிழ் சினிமாவில் இப்போது இவர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

பார்வையாளர்களையே ஏன் விஜய் அஜித் ரசிகர்களையே இது கடுப்பேற்றியது. காரணம் ஒரு முறை சரி எப்போதுமே இதே கேள்வி கேட்டால் என்ன செய்வது. மாமூட்டி போல பதிலளித்து கடந்து செல்ல வேண்டும். ப்பா எப்போ என்ன கேள்வி கேட்டாலும் thug லைப் போட்டிருக்காரு. இந்த வீடியோ பார்த்தல் கண்டிப்பா வயிறு வலிக்க சிரிப்பிங்க, சந்தேகம் இல்லை.

Video:

Related Posts

View all