ஹாலிவுட்ல ரிலீஸ் ஆகும் இந்திய படம்.. அடடே நம்ம வானதி வேற இருக்காங்களா.. மங்கி மேன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Monkey man trailer video viral

இந்திய சினிமா பொறுத்தவரை இந்த சூப்பர்மேன் ஸ்பைடர் மேன் மாதிரி படங்கள் எல்லாம் எடுக்க முடியாது. எப்படி நம்ம ஹாலிவுட் நாயகர்களை தான் சூப்பர்ஹீரோவா பார்க்கிறோமோ அதுபோல இந்திய நடிகர்களை பார்ப்பதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. எந்த மாநிலத்திலும் ஹாலிவுட் ஹீரோக்களை சூப்பர்ஹீரோக்களாக கொண்டாடியது போல் இந்திய நடிகர்களை கொண்டாடியதில்லை.

அதனால் தான் இந்தியாவில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் எடுக்க இயக்குனர்களே பயப்படுறாங்க. சமீபத்தில் வெளிவந்த மின்னல் முரளி, ஹனுமான் ஆகிய படங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு தான் இந்த மங்கி மேன் போன்ற படங்களின் inspiration, ஹாலிவுட் தயாரிப்பாளர், ஹாலிவுட் லெவல் மேக்கிங், இந்திய குழு.

Monkey man trailer video viral

நம்மாளையும் அசால்ட்டு பண்ண முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்காங்க. எப்போதுமே இந்தவொரு plotகாக படம் பார்க்கலாம் என்று சொல்லுவாங்க. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை நமக்கு plot யாரென்றால் நம்ம பொன்னியின் செல்வன் வானதி தான், சோபிதா துளிப்பலா தான். என்னா அழகா இருக்காங்க பாருங்க.

இவங்களால் தான் சண்டை காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என்று எல்லா காட்சிகளிலும் தட்டி தூள் கிளப்ப முடியும். நீங்க பார்த்துட்டு உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க.

Video:

Related Posts

View all