கண்கள் இரண்டால் சுப்ரமணியபுரம் ஸ்வாதி ஈஸ் back.. செம்ம லவ் ஸ்டோரி போல.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Month of madhu video viral

சுப்ரமணியபுரம் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் எளிதில் மறக்க முடியாது. காங்ஸ்டர்ஸ் படங்களுக்கு அந்த படம் ஒரு எடுத்துகாட்டுன்னு கூட சொல்லலாம். இதை நம்ம சொல்லல, பாலிவுட்டின் பெரிய இயக்குனரான அனுராக் காஷ்யப் சொல்லிருக்காரு. ஐவரும் காங்ஸ்டர் கதை எழுதி, எடுத்து வேற லெவெலில் ஹிட் கொடுத்தவர். அந்த படத்தின் பெயர் காங்ஸ் ஆப் வாசிபூர். இன்னும் அந்த படத்தை மிஞ்ச வேறு படம் இல்லை பாலிவுட்டில். அந்த படம் எடுப்பதற்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆகா இருந்ததே சுப்ரமணியபுரம் படம் தான்.

அந்த படத்தில் நாயகியாக அறிமுகம் அனா பெண் தான் ஸ்வாதி. அப்போ தெரியாது இவங்க ஆந்திராவை சேர்ந்தவங்க என்று crushஆக ஏற்றுக்கொள்ள மொழி முக்கியம் இல்லை என்று உணர்ந்த நாள் அது. யாரு இவங்க இவ்வளவு க்யூட்டா இருக்காங்க என்று எண்ணி வியக்காத நாளே இல்லை.

அவங்க அதன் பிறகு ஒரு சில படங்கள் பண்ணினாங்க, ஆனா எந்த படமும் சுப்ரமணியபுரம் படம் அளவுக்கு அவங்களுக்கு பேர் வாங்கிக்கொடுக்கல. இவங்க தற்போது ஒரு தெலுங்கு படம் மந்த் ஆப் மது அப்படிங்கிற தெலுங்கு படம் மூலமா ரி-என்ட்ரி.

2008ம் ஆண்டு எப்படி அவ்வளவு அழகா இருந்தாங்களோ, அதே மாதிரி தான் இப்போவும். கிட்டத்தட்ட 15 வருடம் பக்கம் ஆயிடுச்சு. இருந்தாலும் அவங்களுக்கு அந்த charm குறையல. இன்னும் அழகா மாறிக்கொண்டே தான் போறாங்க. இவங்க வயது நடிகைகள் எல்லாம் வயசு முதிர்வு முகத்தில் தெரியும் ஆனா இவங்க பாருங்களேன் இன்னும் சின்ன புள்ளையாட்டம் இருக்காங்க.

Video:

Related Posts

View all