'நாகினி' நடிகையின் பிரமாண்ட தமிழ் படம்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.!
இந்திய சினிமாவின் அடுத்த பிரமாண்டம் ரன்பிர் கபூர், ஆலியா பட் நடிக்கும் ‘பிரம்மாஸ்திரம்’ படம்.
இதுவும் பாகுபலி, RRR வரிசையில் ஒரு பாண்டஸி த்ரில்லர். மிகவும் அதிகமான பொருளாதார செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் ஒவொன்றாக வெளிவருகிறது.
நாகினி சீரியல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்த மௌனி ராயும் இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது வைரல்.