ப்பா அழகென்றால் அனுஷ்கா.. எவ்ளோ வருஷம் ஆச்சு இப்படி பார்த்து.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
திரையில் ஒரு நடிகையை பார்ப்பதற்கு ரசிகர்கள் மரண எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்றால் அது கண்டிப்பா அணுஸ்காவா தான் இருக்கும். அவங்களை இப்படி பாத்து ஒரு சில வருடங்கள் ஆகிறது. ஏன்னு தெர்ல இவ்வளவு நாள் பிரேக் எடுத்துட்டாங்க. இவங்க மட்டும் பிரேக் எடுக்காம இருந்திருந்தா இவங்க தான் லேடி சூப்பர்ஸ்டார்.
அந்த பட்டத்துக்கு போட்டியே இருந்திருக்காது. இப்போது Miss Shetty Mr Polishetty படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி. அதுவும் ஒரு பான் இந்தியா படம். பெரிய நடிகைகள் எல்லாம் comeback கொடுக்கிறாங்க என்றால் மாஸா கொடுக்கணும் இல்ல அது தான் சரியா இருக்கும். நவீன் பொலிசெட்டி ஹீரோவா பண்ணிருக்காரு.
வளர்ந்து வரும் நடிகர், ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுத்து நகரும் கதையில் அவரையும் ஒரு கதாபாத்திரமா நினைத்து இந்த படம் பண்ணிருக்காரு. எவ்வளவு பெரிய விஷயம். சமீபத்தில் இவர் நடிச்சு வந்த படம் எல்லாம் ஹிட்டு. அப்படி இருக்கும்போது இந்த படம் செலக்ட் செஞ்சு நடிச்சது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம்.
லவ் ஸ்டோரி தான் படம். ஆனால் ரொம்ப வித்தியாசமான லவ் ஸ்டோரி. கதாநாயகிக்கு குழந்தை மட்டும் வேண்டும் ஆனால் கல்யாணம் வேண்டாம். கொஞ்சம் புதுசா தான் இருக்கு. பின்னர் இருவருக்கும் ஏற்படும் பீலிங், அந்த சம்பத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பது கதை. ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
வீடியோ: