சீதா மகாலட்சுமி இப்போ ஆத்தா அம்மோடியோவ்ன்னு மாறிட்டாங்க.. கேன்ஸ்ல.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Mrunal in cannes update

கேன்ஸ் அப்டின்னு ஒரு சினிமா விழா ஒன்று இருக்கிறது. ரொம்ப பிரபலமான நிகழ்வு அது. எல்லா மொழிகளில் இருந்து படங்களும் அங்க screen பண்ணுவாங்க. சினிமாவில் உள்ள பெரிய கைகள் எல்லாம் வந்து பார்ப்பாங்க. விருது வழங்கும் நிகழ்வு எல்லாம் நடக்கும். அதுமட்டுமில்லாமல் அங்கு படத்தை போட்டு காண்பித்துவிட்டாலே பெரிய விஷயம் தான்.

தமிழில், தெலுங்கு, கன்னட, ஹிந்தி என முக்கிய மொழிகளில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வாங்க. போன வருடம் விக்ரம் படத்தின் ரிலீஸ் முன்னிட்டு உலகநாயகன் அங்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று படத்தை போட்டு காட்டினார். அங்கு இருந்து தான் படத்தின் ப்ரோமோஷன் தொடங்கியது பின் படம் நல்லா இருக்கவே அது வேற லெவெலில் ஹிட் ஆனது. நானுறு கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Mrunal in cannes update

இந்த நிகழ்ச்சியில் இந்த வருடமும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்காங்க. அப்படி கலந்து கொண்டவர்களில் நம்ம மனதை கொள்ளை அடித்தது யார் என்று உங்களுக்கு தெரியும். நம்ம சீதா மகாலட்சுமி தான். ஒரு படம் ஹிட் ஆச்சு, முரட்டு ஹிட் அவங்க range மாறிடுச்சு.

ஒவ்வொரு பெரிய நிகழவஹிக்கு செல்லும்போது அங்குள்ள கலாச்சாரப்படி மாடர்னா ட்ரெஸ் செய்வது வழக்கம். அப்படி இவங்க நேற்று அணிந்து சென்ற ஆடை தான் இணையத்தில் செம்ம வைரல். அவங்க சும்மாவே செம்ம ஹாட்டு, முரட்டு ஹாட்டா டிரஸ் வேற போட்டு விட்டிருக்காங்க, எல்லார் கண்ணும் இவங்க மேல தான். நீங்களே பாருங்க.

Mrunal in cannes update

Latest Photos:

Related Posts

View all