நாள் ஆக ஆக கிளாமர் உச்ச கட்டத்தில் போகுது சீதா மகாலட்சுமி.. மிருநாள் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mrunal latest clicks viral

இந்திய சினிமா நடிகைகளில் ஒரு சில நடிகைகள் எப்போ ட்ரெண்ட்க்கு வருவாங்க என்று யாராலும் கணிக்கவே முடியாது. டயர் 1 நடிகைகள் என்று ஒரு சிலர் இருப்பாங்க, அவங்களை எல்லாம் நெருங்க முடியாது. அவங்க படம் எப்போ வந்தாலும் மாஸ் பண்ணும். ஆனால் இவங்க ட்ரெண்டில் இருக்கும்போது டயர் 1 நடிகைகளே போட்ருவாங்க.

அப்படி இப்போ ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் தற்போதைய crush யார் என்றால் நம்ம சீதா மகாலட்சுமி மிருனாள் தாகூர் தான், அவங்க சீரியலில் ஆரம்பித்து இப்போ துவரை வந்து கெத்தா நிக்கிறாங்க என்றால் சொல்லவா வேணும். அது எல்லாம் ஒரு சாதனை, அதுவும் இந்திய மொழி அணைத்து மொழிகளின் ரசிகர்களின் crush.

Mrunal latest clicks viral

ஒரு கதாநாயகிக்கு இதை தவிர வேறு என்ன வேணும்., இது எல்லாம் ஒரு போதை. அடுத்தடுத்து நல்ல படங்கள் பண்ணி அந்த இடத்தில் தன்னை நிலைநாட்டி கொள்ளவேண்டும் என்று எல்லாருமே நினைப்பாங்க. இப்போ பாருங்க இவங்களோட அடுத்த படம் ஹிட் ஆனால் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்துட்டே இருக்கும்.

சமீபத்தில் வந்த ஒரு ரூமர் என்னவென்றால் இவங்க சூரிய நடிக்கும் அவரின் 42வது படமான கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தான். இதில் பிளாஸ்பேக் portionல்ல வர்ற சூர்யாக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் நடந்தால் அடுத்தடுத்து நிறைய தமிழ் படங்கள் வாய்ப்பு வரும்.

Latest Photoshoot:

Related Posts

View all