சீதா ராமம் படத்தில் மட்டும் அந்த மாதிரி.. ஆனா நான் வேற மாதிரி.. மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Mrunal latest photo update

பாலிவுட் நடிகைகள் சவுத் சினிமாவில் வந்து சாதிப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு கதாநாயகி சீரியலில் தோன்றி இப்போது படிப்படியா மேலே வந்து மொத்த இந்திய சினிமாவின் சென்சேஷன் ஆக இருப்பது எல்லாம் கொஞ்சம் அரிதான விஷயம். இவங்க ஆகியிருக்காங்க என்றால் இவங்க மற்ற நாயகிகளுக்கு எல்லாம் ஒரு முன்னோடி.

சீதா ராமம் படம் எல்லாம் படம் அல்ல அதுவொரு ஸ்டேட்மென்ட். சும்மா பான் இந்தியா படம் என்றால் மாஸான படங்களே வந்துட்டு இருந்த நிலையில், இதுவொரு லவ் ஸ்டோரி படம். கன்டென்ட் மேலே நம்பிக்கை வெச்சு ரிலீஸ் பண்ணி இப்போ பாருங்க ஒரு புதிய நாயகியை நமக்கு கொடுத்திருக்கு. அந்த இயக்குனருக்கு நன்றி சொல்லணும்.

Mrunal latest photo update

இப்போ அவங்க ராஜ்ஜியம் தான் பாலிவுட்ல அக்சய் குமார் கூட, இப்போ சூர்யாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படத்தின் இவங்களும் சூர்யாக்கு நாயகி என்று சொல்லப்படுது, இன்னும் மிகப்பெரிய ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் இவங்க பெயர் தான் அடிபடுது. கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய சம்பவம் பண்ண போறாங்க என்று நினைக்கிறோம்.

மேலும் இவங்க போட்டோ போட்டாலே ட்ரெண்ட் ஆகும், அப்படியொரு பீக்ல இருக்காங்க. சும்மா போட்டோ போட்டே இருந்தாலும் போர் அடிச்சிடும் ஆனாலும் இவங்க எப்போ போட்டாலும் தீயா இருக்காங்க, இருந்தாலும் கருப்பு உடை அணிந்து போட்டோஷூட் பண்ணாலே தரமா தான் இருக்கும். நீங்களே பாருங்க எப்படி இருக்காங்க என்று.

Latest Photoshoot:

Related Posts

View all