அவளை கண்டதும் என் மனமும் நடனமாடுகிறது.. ஆனா இந்த முறை கொஞ்சம்.. மிருநாள் தாகூர் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
சந்திரனும் அவளை காதலித்து தோற்றுப்போய் இருப்பான் போல…!! இரவெல்லாம் உறங்காமல் அவள் வீட்டியே சுற்றி வருகிறான்…! பாவம் அவனுக்கு எப்படி தெரியும் நீ நேசிப்பது என்னை என்று…!! காசா பணமா அடிச்சு விடுவோம் நம்மள கேட்க யார் இருக்கா. இப்படியொரு அழகு கண் முன்னாடி இருந்தா கவிதை மழை அருவி போல் கொட்டுது.
காற்றை கண்டவுடன் நடனமாடும் மரங்களை போல அவளை கண்டதும் என் மனமும் நடனமாடுகிறது…❤️
மிருனாள் தாகூர் இனி நடிக்கும் படங்களுக்கு எல்லாம் பெரிய வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் எந்தவொரு படம் மூலமாகவே பெரிய ரசிகர்ப்படையை அவங்கள சுற்றி உருவாக்கிட்டாங்க. அடுத்து நானி கூட ஒரு படம், ரொம்ப முக்கியமானதா இருக்கப்போகுது. பின்னர் சூர்யா 42 படத்திலும் சூர்யாக்கு பிளாஸ்back portionல இவங்க தான் ஜோடி என்று சொல்றாங்க.
ஒரு படம் தானே நடிச்சாங்க சவுத் மொழிகளில், இப்போ தான் இன்னும் ரெண்டு படம் கமிட் ஆகி நடிச்சுட்டு இருக்காங்க மிருனாள். ஆனால் எந்தவொரு படத்துக்கே ரசிகர்களை கிறங்கடிச்சு இவங்க புது புகைப்படம் வரும்போதெல்லாம் மாதிரிச்சு விட்ட மாதிரி திரியுறாங்க. அழகுன்னா லகு அப்படியொரு அழகு, நீங்களே பாருங்க.
Latest Photoshoot: