அழகே மிருநாள் தாகூர்.. மூஞ்சிய ஏன் அப்படி வெச்சுருக்கீங்க. மனம் ஏங்குது.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
போரூற்றி எழுதிய காதல் கதை என்று சீதா மகாலட்சுமி படத்தில் கேப்சன் போடும்போது என்னடா எப்படியும் வந்தா கதையாக தான் இருக்கும் என்று க்கொஞ்சம் அசால்ட்டா இருந்தா கவிதையே படமாக இருந்தால் எப்படி இருக்கும் அந்த மாதிரி இருக்குது கதை. அதுவும் இயக்குனர் ஒரு கதாபாத்திரம் எழுதிர்ந்தாருர் பாருங்க சீதா மகாலட்சுமி என்று. ஆயிரம் ஆண்டுகள் தாண்டி கூட பெயர் நின்னு பேசும்.
இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகம் ஆனவங்க தான் மிருனாள் தாகூர், இவங்கள ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்சுப்போச்சு. எப்போடா அடுத்த படம் நடிப்பாங்க என்று ஏங்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியா இவங்க நாணி கூட ஒரு படம் சைன் பண்ணிருக்காங்க, அதற்கான அப்டேட் வந்துடுச்சு.
சீதா ராமம் படம் multilingial படமா போய்டுச்சு. என்ன தான் தெலுங்கில் எடுத்திருந்தாலும் படம் தமிழிலும் டப் ஆனது. இங்க இருக்கும் ரசிகர்களும் மனுசங்க தான, இவ்வளவு அழகா ஒரு பெண்ணை பார்த்தல் மனம் ஏங்குமா ஏங்காதா தமிழில் எப்போ படம் பண்ணுவாங்க என்று. சூர்யா 43 படத்தில் இவங்க சைன் பண்ணிருக்காங்க என்று நினைக்கிறோம். இருந்தால் சம்பவம் தான்.
ஒரு நல்ல ப்ளஷ்பக் போர்சன் படத்தில் இருக்குது என்று பேசிக்கிறாங்க, அந்த போர்சனில் சூர்யாவுடன் ரோமன்ஸ் பண்ண போவது இவங்க தானாம். தற்போது இவங்களோட ட்விட்டர் பக்கத்தில் செம்ம லக ஒரு மாதிரி க்யூட்டா சிரிச்சு ஒரு போட்டோ போட்டிருக்காங்க, பார்த்து ஜெர்க் ஆயிடாதீங்க அழகுன்னா அழகு அப்படியொரு அழகு.