சீதா ராமம் படத்தில் சீதாவாக அப்படி.. இப்போ என்ன வேற மாதிரி. மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Mrunal thakur latest hot photos viral

ஒரு படத்தின் மூலம் ஓஹோன்னு வாழ்க்கை கிடைச்சிருக்கு என்றால் அது சமீபத்தில் சீதா ராமம் பட நாயகிக்கு தான். அவங்க பெயர் ம்ருநாள் தாகூர். இவங்க முன்னர் பல படங்கள் நடிச்சிருக்காங்க. ஆனால் இந்த படம் தான் இவங்களை சரியாக அதுஉலாவும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் இதய ராணியாக அமர்ந்திருக்கிறார். எப்படி KGF படம் ரிலீஸ் ஆகும் போது ஸ்ரீ நிதி இருந்தாங்களோ அந்த மாதிரி.

இந்த பட பான் இந்தியா அளவில் ஹிட் ஆவதற்கு முக்கிய காரணம் துல்கரும், இவங்களும் ஊர் ஊராக சென்று படத்தை விளம்பரப்படுத்தியது தான். தயாரிப்பாளருக்கு மட்டுமில்லை அந்த விளம்பரம் செய்வதால் இவங்க முகம் பல மக்கள் மகத்தில் ரெஜிஸ்டர் செய்யப்படுகிறது. இந்த படம் திரையரங்கு வந்து பார்க்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இவர்கள் படங்களை வந்து பார்க்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பல ஹிந்தி/மராத்தி படங்கள் நடித்தும் கூட கிடைக்காத அங்கீகாரம் மிருநாளுக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளது. என்ன இருந்தாலும் எந்த துறை எடுத்துக்கொண்டாலும் அங்கீகாரம் என்பது பெரிய விஷயம். அது தான் ஒருவரை அடுத்தடுத்து நிலைமைக்கு தள்ள ஒரு ஊன்றுகோலாக இருக்கும். இவ்வளவு காலம் படம் நடிக்கிறியோம் சொல்லிக்கும்படி ஒரு படம் கூட இல்லையா என்ற நிலைமை எந்த ஒரு நடிகர்/நடிகைக்கும் வந்துவிடக்கூடாது.

இந்த படத்தின் மெகா வெற்றி அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகிருக்காங்க. அதற்கு முன்னர் இவங்களோட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் இணையத்தில் வைரல். காட்ட எதிர்பார்த்தோம் ஆனால் இது முரட்டு ஹாட்டால இருக்கு.

Related Posts

View all