அடப்பாவிகளா இந்தியா கிரஷ்ன்னே அறிவிச்சுட்டாங்க.. சீதா மகாலட்சுமி ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Mrunal thakur latest movie update

மீண்டும் தமிழ் சினிமாவை சூர்யா 42 படம் மூலம் ஆள வருகிறார் mrunaal தாகூர். இவங்க இன்னும் ஒரு படம் கூட தமிழில் நடிக்கல ஆனால் இவங்களுக்கு இவ்வளவு பீல்டு அப் அவசியமா என்று கேட்டல் கண்டிப்பா அவசியம் தான். பல போராட்டங்களுக்கு பிறகு ஜெயிச்ச எல்லாருமே வாரியர்ஸ் தான், அதனால் இவங்களுக்கு நாம் கொடுக்கும் attention அவங்க earn பண்ணது.

சீதா மகாலட்சுமி என்ற ஒரு கதாபாத்திரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று பல முக்கிய மொழிகளில் நச்சென்று இளசுகளை கட்டி ஈர்த்தது. எப்படி KGF படம் மூலம் ரீனா கதாபாத்திரம் எல்லாருக்கும் பிடிக்காதோ அதுபோல. இவங்களோட போட்டோஸ் எது வந்தாலும் இப்போ வைரல் ஆகுது. ஏனென்றால் இவங்க பண்ணிய சம்பவம் அப்படி.

Mrunal thakur latest movie update

மேலும், இவங்களோட ரசிகர்கள் தினம் தினம் ஏறிட்டே போறாங்க. அது தான் இவர்களுடைய ப்ளஸ். நம்ம மொழியில் இவங்க படம் பண்ணிட மாட்டாங்களா என்ற ஏக்கம் அந்த அந்த மொழி ரசிகர்களுக்கு இருக்கிறது. அப்படி இப்போது சூர்யா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ட்ரீட் கிடைத்திருக்கு, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் confirm ஆயிடுச்சு.

தற்போது இவங்க ஒரு மாஸ் மசாலா பாலிவுட் படத்தில் நடிச்சுட்டு இருக்காங்க அக்ஷய் கூட, அதோட பாட்டு வந்து மீண்டும் ரசிகர்களின் தூக்கத்தை கலைச்சிட்டாங்க. இப்போ அவங்க போட்டோ எது வந்தாலும் இணையத்தில் வைரல் ஆகுது. அப்படி தான் இப்போ இந்த போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Tweet:

Related Posts

View all