சீதா ராமம் படத்தில் நடிச்ச சீதாவா இது.. அம்மாடியோவ் என்ன அழகுடா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Mrunal thakur latest photo viral

இந்த நாயகியை பற்றி பேச வேண்டும் என்றால் ‘சீதா ராமம்’ படத்தை பற்றி பேச வேண்டும்.. இது ஒரு நல்ல படம் மன்னிக்கவும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு காவியம். இப்படிக் கூட ஒரு திரைப்படத்தை செதுக்கி செதுக்கி கொண்டு வர இயலுமா என எண்ண வைத்தது. அசத்த வைக்கும், கதை, திரைக்கதை, நகர்வுகள். இயக்குனர் ‘ஹனு ராகவபுடி’ (Hanu Raghavapudi) அவர்களுக்கு MG சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எதுக்கு இப்படி ஒரு வணக்கம் அதுவும் இப்போ வெச்சீங்க என்று தானே கேக்கறீங்க. அதற்கு காரணம் ம்ருனால் தாகூர் என்ற தேவதையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததன் காரணமாக. நாம் கவிதை பார்த்திருப்போம், படத்தில் அவங்களே ஒரு கவிதை மாதிரி இருப்பாங்க. அப்படி தேவதையாய் அவங்களை திரையில் காட்டிய கேமராமேன்க்கு வாழ்த்துக்கள்.

Mrunal thakur latest photo viral

தெலுங்கு திரை உலகம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சீதாராமம் மற்றொரு சிறந்த உதாரணம். இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் தயவு செய்து தவறாமல் பார்த்து விடுங்கள். அமேசான் பிரைமில் தமிழில் திரைப்படம் உள்ளது. வாசகர்களே தயவு செய்து படத்தின் கதையை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளாமல் பார்க்கவும்.

தற்போது இணையத்தில் இந்த படத்தின் கதாநாயகியின் புகைப்பதால் வைரல் ஆகி இருக்கிறது. இந்த படம் ரிலீசாகி பல மாதங்கள் ஆனாலும் இன்னும் அந்த நாயகிக்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய வரவேற்பு கிடைக்குது காரணம் அந்த படகில் அவங்க கொடுத்த performance தான். எப்படி அந்த படத்தில் க்யூட்டா இருந்தாங்களோ, அப்படியே இருக்காங்க இன்னும்.

Latest Photo:

Related Posts

View all