டூ பீசில் பீச்சில் சீதா மகாலட்சுமி.. செம்ம ஹாட்டு.. ம்ருநாள் தாகூர் லேட்டஸ்ட் போட்டோஸ் கிளிக்ஸ் வைரல்..
அன்புள்ள ராம்-க்கு, காதல் மனைவி சீதா மகாலட்சுமி எழுதுவது. எவ்வளவு படம் இவங்க பண்ணினாலும் இந்த சீதா மகாலட்சுமி கதாபாத்திரம் இவங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் என்று சொல்லுவாங்க. இவங்களை அப்படி வர்ணிக்க வேண்டும் என்றால், ஒரு படம் பண்ணினாலும் தரமான படம் பண்ணிருக்காங்க.
இவங்களை பாடல்களில் அப்படியே வர்ணிச்சு இருக்காங்க. கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும் போது வர்மன் போதைக் கொள்ள முடியா ஓவியமும் நீ.
கட்டிலில்லா மெத்தை இல்லா காமம் இல்லா உண்மைக்காதலை அரங்கேற்றிய காதல் காவியம். இது படம் அல்ல. அதிக வருடத்திற்கு பிறகு நான் பார்த்த, ரதித்த, என்னை மறந்து போக செய்த உண்மையான 100%காதல். இது போல படங்கள் எல்லாம் அப்போப்போ தான் வரும். வரும்போது நன்றாக கொண்டாடி தீர்த்துவிட வேண்டும்.
இவங்க அடுத்து சூர்யா கூட நடிக்கவிருக்கிறதா சொல்றாங்க. இன்னும் அதைப்பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மாதம் வர வாய்ப்பிருக்கிறது. தற்போது இணையதளம் பூரா இவங்களோட புகைப்படங்கள் தான் வைரல். அடுத்தடுத்து போட்டுட்டே இருக்காங்க. நீங்களே பார்த்து ரசியுங்க.
Latest Photos: