அந்த மாதிரி பாக்காதீங்க சீதா மகாலட்சுமி.. மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அன்புள்ள சீதா மகாலட்சுமி அவர்களுக்கு , உம்மோடு பேச வந்த மழையையும் , என்னையும் உங்கள் குடையை விரித்து நீங்கள் நிராகரித்து விட்டதால் நானும் கீழே விழுந்து உடைக்கிறேன் அந்த மழையைப் போல ! இவன் உங்கள் ராம்.
இவங்களோட புகைப்படங்கள் பார்க்கும் போதெல்லாம் நமக்கு இதேபோல கவிதை மீண்டும் மீண்டும் மனதுக்கு வருவது. இவங்களை போல முதல் படத்திலேயே இவ்வளவு இம்பாக்ட் செய்த நடிகை இந்த 10 வருடங்களில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் வரும் கவிதைகளை தான் இப்போது பசங்க பொண்ணுகளுக்கு அனுப்புவது.
இன்னோன்னு சொல்றோம் கேளுங்க, சீதா மகாலட்சுமி :- கடும் குளிரில் கால்கள் விறைக்க இடையின் நடுக்கத்தில் கொலுசோசை முனு முனுக்க வண்ணங்கள் பல தீட்டி கோலமிடும் மார்கழி மாத பனியில் திரியும் மான்குட்டி அவள்.
தற்போது இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இவங்களோட அப்புகைப்படங்கள் ரிலீஸ் ஆனால் இணையதளம் சும்மா இருக்குமா?
Latest Photos:
#MrunalThakur 💝 pic.twitter.com/TJrDtkj9Mt
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) April 1, 2023