என்ன இப்படி தீயா ஒர்க் அவுட் பண்றாங்க சீதா.. செம்ம ஹாட்.. மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Mrunal thakur latest video viral

நடிகை மிருனாள் தாகூர் அவர்களை சீதா ராமம் படகுக்கு முன்னர் அறிந்தோர் ஒரு சிலர் மட்டுமே, ஆனால் அந்த காவியத்துக்கு பிறகு அவங்களை தெரியாதவர்களே கிடையாது. அப்படி ஒரு performance அந்த படத்தில். ஒரு மாதிரி பார்க்க ரொம்ப மெஜஸ்டிக்கா இருப்பாங்க. குயின் மாதிரி ரோல் எல்லாம் அசால்ட் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க.

இப்போ இவங்களை அப்படியே தெலுங்கு சினிமா அரவைணைத்துவிட்டது. இப்போ மீண்டும் அடுத்த படம் தெலுங்கில் தான் பண்றாங்க. அதுவும் நானி கூட. துல்கர் மலையாளத்தில் வேணா பெரிய சூப்பர்ஸ்டார் ஆனால் தெலுங்கில் கொஞ்சம் கம்மி. ஆனால் நானி அப்படியில்லை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர். அவரின் வளர்ச்சி மிகப்பெரியது.

Mrunal thakur latest video viral

அதுமட்டுமில்லாமல் நானியும் கொஞ்சம் realistic படங்களை விரும்பி பண்ணும் ஒரு நடிகர். மீண்டும் இப்போவோரு realistic பீல் குட் படம். இந்த மாதிரி படங்கள் எல்லாம் நானிக்கு கேக் வாக் என்று சொல்லலாம். அசால்ட்டா பண்ணிட்டு போய்டுவாரு. இப்போ கூர் நம்ம சீதா மிருனாள் தாகூர் வேற இருக்காங்க. அவங்களுக்கும் கண்டிப்பா ரொம்ப முக்கியமான ரோலா தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், இப்போ இருக்கும் காலகட்டத்தில் ஹீரோயின் சும்மா வந்து டான்ஸ் அடித்து போனால் எல்லாம் மக்கள் விரும்பமாட்டாங்க. கதாபாத்திரம் அப்படி இருக்கனும். அவங்களும் perform பண்ணனும். அப்படி இருந்தால் தான் படம் நன்றாக இருக்கும். கண்டிப்பா நானி படம் அப்படி தான் இருக்கும். அந்த படத்துக்கு தான் ஒர்கவுட் பண்ணி ரெடி ஆகிட்டு இருக்காங்க. அந்த வீடியோ தான் வைரல்.

Video:

Related Posts

View all