மிக மிக குறைந்த மேலாடை அணிந்திருக்கும் சூப்பர் ஹாட் மிருனால் தாக்கூரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!
மிக மிக குறைந்த மேலாடை அணிந்திருக்கும் சூப்பர் ஹாட் மிருனால் தாக்கூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! மிருனால் தாக்கூர். சமீபத்தில் வெளிவந்து பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீதாராமம் திரைப்படத்தின் நாயகி. ரசிகர்கள் சீதா சீதா என கொண்டாடி வருகின்றனர். மிருனால் தமிழ் ரசிகர்களுக்கு ஒன்றும் புதிய முகமல்ல. இவர் நடித்த இந்தி மொழி சீரியல் ஒன்று தமிழில் டப்பிங் செய்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தமிழில் வெற்றியும் பெற்றது.
மும்பையை சேர்ந்தவரான மிருனால் தொலைக்காட்சி நடிகையாக தன் திரைப்பயனத்தை தொடங்கினார்.
இந்தியல் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “கும்கும் பாக்யா” என்ற தொலைக்காட்சி தொடர் தமிழில் “இனிய இரு மலர்கள்” என்ற பெயரில் ஒளிபரப்பானது. அப்போதே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் மிருனால்.
அதன் பிறகு இந்தியல் ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து “ஜெர்ஸி” யில் நடித்தார். அத்திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு நடிகர் துல்கர் சல்மானுடன் “சீதா ராமம்” திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. அவரது சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்திற்காக “சீதா, சீதா” என கொண்டாடப்பட்டார். ஓவர்நைட்டில் பிரபலமானார்.
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் அவரது ஹாட்டான புகைப்படங்களை பார்த்து “ஆஹா! சீதா வா இது?” என வாயைப் பிளக்கிறார்கள் ரசிகர்கள்.
“தி மேன்” பத்திரிக்கைக்கு மிக கவர்ச்சியாக வெகு குறைந்த துக்கடா உடையில் போஸ் கொடுத்திருக்கும் மிருனால் தாக்கூரின் புகைப்படங்கள் வைரலானது. பாலிவுட் சினிமாவில் இருந்து வந்தவராயிற்றே.. இந்த கவர்ச்சி கூட இல்லாமல் இருக்குமா? தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் கேஷுவலாக இருந்தாலும் அவரது உடை சூப்பர் ஹாட்டாக உள்ளது. பச்சை நிற மேலாடையில் அப்படியே கதகதக்கிறார் அம்மணி.