இவர் ஒரு பாலிவுட் நடிகை. மிருணாள் தாகூர் 2022 -ம் ஆண்டு வெளியான சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அறிமுகத்திலியே பான் இந்தியா நடிகை ஆனார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் அது மெகா பெரிய வரவேற்பை பெற்றது பின்பு அவர் நடித்து சம்பத்தில் வெளியான படம் ஹாய் நானா. இவரின் சம்பத்தில் வெளியான வீடியோ வைரல்.