நம்ம சீதா ராமம் சீதா மகாலட்சுமியா அது.. காசு வந்தா.. எப்படி இருந்திருக்காங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
வாழ்க்கையில் எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு கிடைக்கும் அடுத்த லெவல் போறதுக்கு அப்படி யாரெல்லாம் அந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவங்கெல்லாம் பொழச்சுப்பாங்க. அதையும் தவற விட்ட நிறைய பேர் வாழ்க்கைல எதுவுமே சரியா அமையல என்று பொலம்பிட்டு தான் இருக்கப்போறாங்க. இது தான் வழக்கமா நடப்பது.
இப்போ பாலிவுட்ல ஒரு புதிய லேடி சூப்பர்ஸ்டார் உருவாகியிருக்காங்க, அவங்க தான் மிருனாள் தாகூர். அவங்க சீதா ராமம் படம் மூலமா பிரபலம். அதை தொடர்ந்து நிரைய முக்கியமான படங்களில் கமிட் ஆகிட்டு இருக்காங்க. அதில் சூர்யா கூட கங்குவா படம் என்றும் சொல்லப்படுது. இவங்க கடந்து வந்த பாதையும் ரொம்ப கடினமானது தான்.
ஒரு நட்சத்திரம் சீரியல்களில் நடித்துவிட்டால் அவங்களை கடைசி வரைக்கும் டிவி நட்சத்திரமா தான் பார்க்கும் இந்த உலகம். முதலில் டிவியில் நடிச்சுட்டு பின்னர் சினிமாவில் வந்து சாதனை செஞ்சவங்க எல்லாம் ரொம்ப கம்மி. அப்படி சாதனை செஞ்ச கொஞ்ச பேர்ல மிருனாலும் ஒருத்தங்க. பழைய சீரியலில் பாருங்க எப்படி இருந்திருக்காங்க என்று.
எல்லாருக்கும் ஒரு காலம் வருமென்று சும்மாவா சொன்னாங்க. இப்போ பாருங்க கோடிகளில் புரண்டுட்டு இருக்காங்க. இவங்க எல்லாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு. முயன்றால் முடியாதது இல்லை. கண்டிப்பா இவங்க இன்னும் பல சாதனைகள் செய்வாங்க என்பதில் சந்தேகமில்லை. இப்போ பாருங்க எவ்வளவு ஹாட்டா இருக்காங்க என்று.