இவ சேலை கட்டி வந்தா மயிலூடா.. அம்மாடியோவ்... மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
எல்லாரும் Hi Nanna படம் பார்த்திருப்பீங்க, இந்த படம் எப்படி தெய்வ திருமகள் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல இந்த படமும் ஏற்படுத்தியிருக்க. திரையரங்கில் நிறைய பெண்கள், பசங்க கிளைமாக்ஸ் காட்சி முடிந்தவுடன் அழுதுட்டு தான் வந்தாங்க என்றால் நம்ப முடிகிறதா. அது தான் இந்த படத்தின் வெற்றி.
எப்போதுமே நடிகர் நானி சூஸ் பண்ணி நடிக்கும் படங்கள் மினிமம் கேரண்ட்டி படங்கள். கண்டிப்பா ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கும். தெலுங்கு சினிமாவில் படத்துக்கு படத்துக்கு வித்தியாசம் காட்டுபவர்களில் ஐவரும் ஒருவர். இவருக்கு தமிழ்நாட்டில் கூட பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
அதேபோல தான் நடிகை மிருனாள் தாகூரும். இவங்க முன்னாடி சீரியலில் நடித்து பிரபலம் ஆனவங்க. சீதா ராமம் என்று ஒரு படம் தான் பண்ணினாங்க, மொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வெச்சாங்க. அதனால் தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் கூட இவங்க நடிச்சுட்டு இருக்காங்க என்ற செய்தி அரசால் புரசலா வருது.
இவங்களோட எடிட்ஸ் தான் நம்ம timeline ரொம்ப ஹெவியா வருது. இதுக்கு ஒரு எண்டே இல்லையா என்று தானே கேட்கறீங்க. அப்படி கெட்டியா ரசிகர்கள் மனதை புடிச்சு வெச்சிருக்காங்க இவங்க. அந்த வீடியோவை பார்க்கலாம்.
Video:
Morning pic.twitter.com/n2T8fx4Owa
— Joнɴ Cυrry 🛃 (@JohnyyBoy_) January 9, 2024