என்ன அவசரமோ பாதில வந்துட்டாங்க! மூச்சு முட்ட வைக்கும் ம்ருனால் தாக்கூர் ஹாட் வீடியோ வைரல்!

Mrunal thakurcinema actress vedio viral

ம்ருனால் தாக்கூர், 1992 ஆகஸ்ட் 1 அன்று மகாராஷ்டிரா, இந்தியாவில் பிறந்தவர். இவர் திறமையான நடிகை ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருபவர்.

Mrunal thakurcinema actress vedio viral

முதலில் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ம்ருனால் தாக்கூர் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கி, பின்பு தமிழில் இவர் நடித்த “Sita Ramam” படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர். அந்தப் படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் சீதா மஹாலட்சுமி மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடித்துள்ளார். இதன்மூலம் மலையாள ரசிகர்களிடமும் பிரபலமானவர்.

Mrunal thakurcinema actress vedio viral

தன் நடிப்பால் பல இளைஞர்களை ஈர்த்துள்ளார். தமிழிலும் பல ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாம். இந்நிலையில், தற்போது அவர் நடித்து வரும் ஹிந்தி படத்துக்காக அரைகுறை உடையில் நடித்த வீடியோ ஒன்று வைரலாகி, இந்திய ரசிகர்கள் அதைப் பெரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

View all