மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அணிமுகம் ஆனவர், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிரபல மானார். பிரபல இந்தி நடிகை ஆவர். இவர் இப்போது தெலுங்கில் நானியுடன் ‘ஹாய்நான்னா’, விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.