இப்படியொரு லிப் லாக் சீன் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு.. கெளதம் மேனன் சம்பவம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
முத்த பிச்சை என்ற தலைப்பு கேட்டவுடன் இந்த மாதிரி டைட்டில் எல்லாம் ஒரு ஆள் தான் வைப்பாறு ஒரு வேல அவரா இருக்குமோ என்று நினைத்தோம், சரியா கணித்தோம் அவரே தான். இயக்குனர் கெளதம் மேனன் தான் இந்த விடியோவை இயக்கி, டைரக்ட் செய்து பாடவும் செய்துள்ளார். ஒன்றாக என்டேர்டைன்மெண்ட்ஸ்காக கௌதமின் சம்பவம்.
பொதுவாக சினிமாவில் உள்ளே நுழைய வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் தான் இதுபோல விடியோக்கள், குறும்படங்கள் எல்லாம் சுட பண்ணுவாங்க. தற்போது கெளதம் சுட பன்னிருப்பது ஆச்சர்யம் தருகிறது.. அதுமட்டுமில்லாமல் இதில் ஒரு இன்ப அதிர்ச்சி வேற இருக்கு.
அதாவது லவ் என்றால் இப்படி தான் இருக்கும் என்று இளைஞர்களை பீல் பண்ண வைத்தவர் கெளதம் மேனன். ஒரு மாதிரி பொண்ணுக கிட்ட பேசும்போது இப்படி தான் பேச வேண்டும், காபி ஷாப் காதல் எல்லாம் இப்படி தான் இருக்கும் என்று நமக்கு திரையில் காட்டியவர். எப்படியோ லவ் பண்ணிட்டு இருந்த இளசுகளை அழைத்து இப்படியும் லவ் பண்ணலாம் என்று காட்டிய ஒரு இயக்குனர்.
தற்போது தமிழ் சினிமாவில் மிஸ் ஆன ஒரு ரொமான்ஸ் ஒரே பாட்டு மூலம் திரும்பி கிடைத்தது போல இருக்கிறது. புதிதாக நடிகர், நடிகைகளை போட்டு அற்புதமான ஒரு படைப்பு இது. கெளதம் மேனன் தவிர வேறு யாராலும் இவ்வளவு க்ளாஸாக ஒரு பட்டை எடுத்திருக்க முடியாது. இன்னும் அந்த கில்லி மாதிரி நிக்கிறார்.
Video: