உங்க Shapeகு இந்த டிரஸ் ரொம்ப கம்மி! மொத்தமும் தெரியுது! அரைகுறை உடையில் ஹாட் டான்ஸ் போட்ட விஜய் டிவி மைனா வீடியோ.
அழகிய பாவாடை தாவணியில் ஆயுத பூஜை கொண்டாடும் மைனா நந்தினி.
மைனா நந்தினி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய அருள்நிதி சுனைனா இணைந்து நடித்த வம்சம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைதுறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு சின்ன திரைக்கு வந்து சில சீரியல்களில் நடித்தார்.
சரவணன் மீனாட்சி,பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை என புகழ்பெற்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா கதாபாத்திரம் பெரும் புகழடைந்தது.அதன் விளைவாக அவரது பெயருடன் மைனா என்ற அடைமொழியை சேர்த்து கொண்டார். நந்தினி ஒரு சிறந்த டான்சரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட விஜய் டிவியின் ஜோடி டான்ஸ் என்ற பல டான்ஸ் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
ஜீ தமிழின் “காமெடி கில்லாடிஸ்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நந்தினி விஜய் டிவியின் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார். அவரது ஹுயூமர் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டார் நந்தினி. அவர்களது திருமண நிச்சயதார்த்த விழா விஜய் டிவியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டர்.
அதன்பிறகு ஒருசில சீரியல்களில் அவருடன் இணைந்து நடித்த யோகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நல்ல ஜோடி என்று கொண்டாட பட்டனர். இருவருக்கும் ஒரு குழந்தையும் உண்டு. விஜய் டிவியின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்ட்டெர் சின்னத்திரையில் இருவரும் கலந்து கொண்டு புகழ் அடைந்தனர்.அவ்வப்போது சமூக ஊடகங்களில் இருவரும் ஜோடியாக ரீலிஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.
தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஆயுத பூஜை புகைபடத்தற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.