SHOCKING: மைனா படத்தின் BGMமை காப்பி அடித்த கேஜிஎப் பட இசையமைப்பாளர்.. வைரல் வீடியோ..!
2010ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மைனா. இந்த படத்தின் இயக்குனர் பிரபு சாலமன், இசை இமான்.
தற்போது வெளிவந்த கேஜிஎப் படத்தின் டைட்டில் பிஜிம் மைனா படத்தில் ஒரு காட்சியில் வருகிறது. எப்படியோ நம்ம பசங்க அதை கண்டுபிடித்து விட்டார்கள்.
இது தான் இன்டர்நெட்டின் பவர். அந்த வீடியோ தற்போது வைரல்.
Viral Video:
So kgf title card bgm copied from Mynaa movie (2010) 😳pic.twitter.com/uBRDpI5Xbd
— мя.ιηтяσνєят ᥫ᭡ (@Stan__Dhoni) June 19, 2022