அந்த பொண்ண பார்த்தவுடனே மூஞ்சில ஒரு சந்தோசம்.. வெக்கம்.. மிஷ்கின் வீடியோ வைரல்.
![Mysskin latest video viral](/images/2023/07/12/mysskin-vibe-video-2-.jpg)
தமிழ் அடுத்து எதிர்பார்த்தது இருக்கும் மிகப்பெரிய படம் எது என்றால் அது கண்டிப்பா மாவீரன் தான். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி செம்ம வைரல் ஆச்சு. அதைவிட மாவீரன் விழாவில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் இன்னும் வைரல் ஆச்சு. இண்டஸ்ட்ரில எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க என்றால்,
தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸதர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட SK அண்ணாவின் மனதிற்காகவே #Maaveeran மாபெரும் வெற்றியடைய வேண்டும்..
ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் பல வருடங்களாக காத்திருக்கும் அவரது #Ayalaan படமும் விரைவில் வெளியாகி வசூல் சாதனை புரிய வேண்டும் 👍👍
![Mysskin latest video viral](/images/2023/07/12/mysskin-vibe-video-1-.jpg)
விஜய் படத்துக்கு வர்ற மாதிரி இந்த படத்துக்கும் பிரச்னை வருது. மாவீரன் படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்த படத்தின் வில்லன் மிஷ்கின், அரசியல்வாதியாக நடிக்கிறார். அதனால் படம் எங்கெல்லாம் சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறதோ அங்கு எல்லாம் ஐவரும் போயிடு இருக்காரு. சும்மாவே மிஷ்கின் ஒரு வைப் தான், அவர் பேசுவது அவரின் செயல் எல்லாம். இன்னைக்கு ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஒரு சம்பவம் பண்ணாரு பாருங்க.
Video:
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 12, 2023