என்ன மனுஷன் பொசுக்குன்னு தா*ளி அப்டின்னு திட்டி விட்டுட்டாரு.. மிஷ்கின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இயக்குனர் மிஷ்கினுடைய பிரஸ் மீட் எல்லாமே பார்பவர்களுக்கு ஒரு கன்டென்ட் தான். எதாவது ஒன்னு பேசி அது ட்ரெண்ட் ஆயிடுது. இப்போ ஒரு விஷயம் பேசிருக்காரு. மனுஷன் உண்மையாவே இப்படி தானா கேமரா பார்த்தா ஒரு மாதிரி ஆயிடறாரா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியே சிரிச்சுக்கிட்டே சம்பவம் பண்ணிருக்காரு.
சாதாரண தேன் அதை உங்ககிட்ட வந்து விட்றது தப்பா என்று கண்டிப்பா இந்த காணொளியை தேன் விற்றவன் பார்த்தல் பீல் பண்ணுவான். ஆனால் தேன் விற்றவரை விட இன்னோருத்தருக்கு தான் பலமான அடி. அது அவருடைய நெருங்கிய ஒரு உயிர். யாருன்னு பாத்தீங்கன்னா ஷாக் ஆகிடுவீங்க.
கொஞ்ச மாதமாவே மிஷ்கின் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். என்னடா அவர் படம் எதாவது ரிலீஸ் ஆகப்போகுதா என்று பார்த்தால் அதான் இல்லை நிறைய படங்களில் கமிட் ஆகி நடிச்சுட்டு இருக்காரு. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படம் கூட செம்ம ஹிட், எல்லாராலும் இவருடைய நடிப்பு பாராட்டப்படுகிறது.
இந்த பிரெஸ் மீட் எப்போது நடந்தது அதனுடைய ஆப்ஜெக்ட்டிவ் என்னவென்று எல்லாம் தெரியவில்லை. ஒரு தேன் விற்றது அவர் வாங்கியதில் ஆரம்பிச்சு யாரை எல்லாம் இவர் ரோஸ்ட் செய்ய முடியுமோ அத்தனை போரையும் சும்மா வேற லெவல்ல வெச்சு செஞ்சு விட்டிருக்காரு. ஆனால் கேமரா எலாம் பற்களை கெட்ட வார்த்தை அசால்ட்டா வருது.
வீடியோ:
🤣🤣🤣🔥🔥🔥🔥pic.twitter.com/stgdhkvJS6
— RamKumarr (@ramk8060) July 24, 2023