இவரே எல்லாத்தையும் பண்ணிடுவாராம்.. அப்போ மத்தவங்க.. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்..!
இயக்குனர் மிஸ்கின் பல முகங்களை கொண்டவர். நடிகர், இயக்குனர், பாடகர், பாடல் எழுத்தாளர், கதை எழுதுவார் இன்னும் பல வித்தைகள் கையில் வைத்திருப்பார்.
தற்போது நமக்கு கிடைத்த அப்டேட் படி வருகின்ற “டெவில்” என்ற படத்துக்கு இவர் தான் இசையமைப்பாளர்.
மேலும் சிவகார்த்திகேயன் மண்டேலா இயக்குனருடன் சேரும் படத்தில் இவர் தான் வில்லனாம்.
ஆண்ட்ரியாவுடன் இவர் எடுத்த பிசாசு 2 படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமான வைட்டிங்.