நான் மிருகமாய் மாற.. எதோ பெரிய சம்பவம் பண்ண போகுது.. ஹரிப்பிரியா செம்ம ஹாட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Naan mirugamaai maara stills video viral

நடிகர் சசிகுமாருக்கு இந்த நான் மிருகமாய் மாற படம் ரொம்ப நாள் கழிச்சு ஒரு திரையரபிகு ரிலீஸ். அதனால் படத்தை தரமாக கொடுத்துவிட வேண்டும் என்று இரவுபகலாக வேலைபார்த்து வருகிறது. சசிகுமார் இப்படி native ஆ நடிக்கிற எல்லா படங்களுமே சூப்பரா தான் இருக்கும். இந்த படம் ரொம்ப brutal ஆன revenge கதையா இருக்கலாம் என்பது எங்களின் கணிப்பு. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் தலைப்பே, அதை உணர்த்துகிறது.

முதலில் இந்த படத்துக்கு தி காமன் மேன் என்ற தலைப்பு தான் இருந்தது. அப்போது படத்தின் கதையை கொஞ்சம் கெஸ் பண்ண முடிஞ்சது, படக்குழு அப்போவே ஒரு வீடியோ ஒன்னு விட்டிருந்தாங்க. சசி இதற்கு முன்னர் இவ்வளவு ரத்தம் வடிய வடிய தெறிக்க தெறிக்க எல்லாம் படம் பண்ணினதில்லை. இந்த படம் வருக்கே ஒரு வித்தியாசமான அட்டெம்ப்ட் தான். இந்த படத்தின் ரீசன்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது, அதை கடைசியில் இணைத்துள்ளோம்.

Naan mirugamaai maara stills video viral

ஹரிப்ரியா கிட்டத்தட்ட ஒரு decadeக்கு இந்த ஒரு தமிழ் படம் பண்றாங்க என்று கூட சொல்லலாம். சரியாக நியாபகமில்லை கடைசியாக அர்ஜூனுடன் ஒரு படம் பண்ணி தீபாவளியன்று ரிலீஸ் ஆனது தான் நியாபகம் இருக்கிறது. நீங்க மறுபடியும் வாங்க செம்ம meaty ரோல், comeback கொடுக்க சரியான படம் என்று அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சத்யசிவா. ஒரு நடிகரா இருந்தா ஏல genre-உம் ட்ரை பண்ணி பார்க்கவேண்டும், அப்படி சசிகுமார் ட்ரை பண்ணின படம் தான் இது.

சாது மிரண்டால் என்ன ஆகும் என்பது தான் கதையின் மையக்கரு வாக இருக்கும். ட்ரைலர் எல்லாம் பார்த்தால் யாரோ ஒருவர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீள வேண்டும், நடந்த அநியாயத்திற்கு பழி தீர்க்க வேண்டும், அந்த வழியை கொடுக்கவேண்டும் என்பது போல் திரைக்கதை போகலாம்.

லேட்டஸ்ட் ப்ரோமோ:

Related Posts

View all