மிருகத்தனமான இருக்கே இதுவே. புடவையில் ஹரிப்ரியா செம்ம ஹாட்டு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Naan mirugamaai maara video

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் ஒரு தவிர்க்கமுடியாத முன்னணி நடிகர். இவரை என்னதான் இயக்குனராக மிஸ் செய்தாலும், நடிகராக ஆலா படங்களில் நம்மை என்டேர்டைன் செய்துள்ளார். இவரும் முன்னர் வீஜய் சேதுபதி போல பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் இப்போது எதுஎல்லாம் படிப்படியாக குறைந்துவிட்டது. வருடத்துக்கு ஒரு படம் என்று பண்ணி வருகிறார். இவரும் தமிழ் சினிமாவின் ஒரு சக்ஸஸ்புல் நடிகர், அதிக ஹிட் கொடுத்த ஒரு நடிகர்.

இவருடைய படங்களும் நமக்கு அடிக்கடி தேவை, ஒரே ஹீரோக்களின் படத்தை திரையரங்கில் பார்த்து வந்தால் நமக்கே என்னடா இது என்று போர் அடித்துவிடும். சசிகுமார் படங்கள் எல்லாமே மினிமம் கேரண்ட்டி படங்கள். எப்போதுமே மண் சார்ந்த படம் என்றாலே சசிகுமார் தான் நினைவுக்கு வருவார், அந்த அளவுக்கு அவர் நடித்தால் படம் எதார்த்தமாக இருக்கும். இப்போது அந்த மாறி படங்களில் இருந்து முற்றிலுமாக மாறி ஒரு படம் பண்ணியிருக்கிறார். அந்த படத்தின் பெயர் தான் “நான் மிருகமாய் மாற”.

Naan mirugamaai maara video

அந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் நமக்கு என்ன surprise என்றால் விக்ராந்த் தான். எப்போதுமே வில்லன் என்றால் கரடுமுரடான தாடி, மீசையுடன் தான் இருப்பார் என்ற ஸ்டைலை மாற்றி கிளீன் shave பண்ணி அப்பாவி முகம் வைத்து கொண்டிருப்பவனும் கொலை செய்து மிரட்டுவான் என்பதை மிகவும் நேர்த்தியாக சொல்லியுள்ளார். அவரை பார்த்தாலே நமக்கு பயம் வருகிறது. இந்த படம் நமக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புவோம்.

இந்த படத்தை இயக்கியவர் சத்யா சிவா. கழுகு, கழுகு 2, 1945 போன்ற படங்களை இயக்கியவர். நல்லா இருக்கும் என்று நம்புவோம். படத்துக்கு இசை ஜிப்ரான். பின்னணி இசை சும்மா வேற லெவெலில் மிரட்டுகிறது.

Video:

Related Posts

View all