ஆண்ட பரம்பரை.. சிங்கம் பெத்த புள்ள டா.. ஹாட் ஆனந்தி.. நதி படம் முன்னோட்ட வீடியோ வைரல்.
கயல் ஆனந்தி நடிச்ச நிறைய படங்கள் தரமான படங்கள். அந்த லிஸ்டில் இந்த நதி படமும் இணையும் என்று நம்புவோம்.
நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒரு comeback படம். சாம் ஜோன்ஸ், ஆனந்தி, முனீஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதுவும் ஒரு சாதி ரீதியான காதல் கதை போல, இந்த இயக்குனர் தாமரைச்செல்வன் இந்த படத்தை எப்படி ட்ரீட் செய்துள்ளார், புதிதாக என்ன விஷயம் இருக்கிறது என்று படம் ரிலீஸ் ஆனா தான் தெரியும்.
ஆனால் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ: