90ஸ் கிட்ஸ்க்கு நதியா.. 2கே கிட்ஸ்க்கு நஸ்ரியா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!
‘அடடே சுந்தரா’ படம் ரிலீஸ் ஆனதுல இருந்து நஸ்ரியா பேன்ஸ்க்கு கன்டென்ட் மேல கன்டென்ட். தினம் தினம் அவங்க போட்டோஸ் வருது. வைரல் ஆகுது. repeatu.
இந்த படமும் செம்ம வெற்றி. படத்தோட BTS போட்டோஸ் எல்லாம் இப்போ ஒவ்வொண்ணா ரிலீஸ் ஆகிட்டு இருக்கு.
அதுவும் நஸ்ரியா - நதியா இருக்கும் போட்டோஸ் தற்போது ட்ரெண்டிங். 4 போட்டோ இருக்கு. 4 போட்டோலயும் நதியா ஒரே reaction தான். ஆனா நஸ்ரியா பாருங்க..
அதனால தான் அவங்கள expression குயின்னு சொல்ராங்க.