சீரியலில் குடும்ப குத்துவிளக்கு… நிஜத்தில் ? முன்னழகை தாராளமாக காட்டும் சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தந்தி தொலைக்காட்சியில் வந்த “வானவில்“ எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் நட்சத்திரா நாகேஷ். அதற்குப் பிறகு பிரபலத் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான “சன் சிங்கர்ஸ்“ போன்ற முன்னணி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணிப்புரிந்தார். தொடர்ந்து “ஜோடி நம்பர் ஒன்“ நிகழ்ச்சியிலும் அவர் பங்குகொண்டார்.
சீரியலில் குடும்ப குத்துவிளக்கு ஆக நடிக்கும் இவர் சம்பத்தில் அவரது கவர்ச்சி புகைப்படம் வைரல்.