ப்பா.. இது தான் உள்ளாடையா! ரொம்ப காமிக்காதிங்க! பளபளன்னு இருக்கும் நட்சத்திரா ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பொதுவாக சின்னத்திரையில் தோன்றும் நடிகைகளுக்கு பெரியத்திரை நடிகைகளை விட அதிக பிரபலமாகத்தான் இருப்பர். ஏனென்றால் தினம் தினம் அவங்களோட முகத்தை சின்னத்திரையில் மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருப்பார். அப்படி நாம் சின்ன வயதில் இருந்து பாராது பார்த்து ரசித்த முகம் என்றால் நக்ஸத்ரா நாகேஷ் சொல்லாம்.
இவங்களும் DD, அஞ்சனா, மணிமேகலை எல்லாம் ஆங்கரிங் பண்ணிட்டு இருக்கும்போதே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். பார்ப்பதற்கு செம்ம க்யூட்டா இருப்பதால் இவங்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், அதுமட்டுமில்லாமல் இவங்க பார்ப்பதற்கு கேர்ள் next door மாதிரி இருப்பது இவங்களுக்கு ஒரு பெரிய பலம்.
இவங்களோட திரை வாழ்கை ரொம்ப inspiring தான். முதலில் தொகுப்பாளினியாக 1000 நிகழ்ச்சிகளுக்கு மேல் தொகுத்து வழங்கிருப்பாங்க என்று நினைக்கிறோம். பின்னர் தற்போது இவங்க நிறைய சீரியல்களில் முக்கியமா லீட் கதாபாத்திரம் இவங்க தான் பண்றாங்க. திருமணம் ஆகி அந்த வாழ்க்கையும் ரொம்ப பாலன்ஸ் பண்ணி போயிட்டு இருக்காங்க.
இவர்களுடைய புகைப்படம் வந்தாலும் இணையத்தில் செம்மயா வைரல் ஆகும். அதுபோல் தான் இப்போ போட்டோஷூட்டும், அதனால் தான் இப்போது அவங்களை பற்றி நாம் பேசிட்டு இருக்கிறோம். எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க என்று தெரியவில்லை. அப்படி என்னதான் சாப்பிடுவாங்களோ. சரி லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ரசியுங்க.