Couple goalsனா இது தான்.. மனைவியை வர்ணித்து நகுல் பாடிய பாடல்.. கொள்ளை அழகு.. வீடியோ வைரல்.
நகுல், சுருதி இவங்க தமிழ் சினிமாவோட அழகான கணவன், மனைவி. இவங்க ரெண்டு பேரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வளவு ஜாலியாக பாடுவதும், குழந்தைகளுடன் விளையாடுவதுமாக விடியோக்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகும்.
நகுல் ரொம்ப சூப்பரான பாடகர், அவ்வப்போது மனைவியுடன் பாடல்கள் எல்லாம் பாடி அசத்துவார்.
இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து போடும் பாடல்களுக்கே நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது ட்விட்டரில் நகுல் அவரோட மனைவியை வர்ணித்து பாடிய பாடல் ஒன்று வைரல்.
உன் சிரிப்பினில் என்று தொடங்கும் பாடல் அது. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலிருந்து. அது பாடிக்கொண்டிருக்கும்போதே அவரோட மனைவியில் குரல் இணையும்பொழுது அவ்வளவு அழகா உள்ளது.
Video:
— ராஸ்கல் (@Rascal1_) August 19, 2022