நகுல் பிறந்தநாள்.. ரொமான்டிக் லிப்-லாக் விடியோவை பகிர்ந்த மனைவி..!
நகுல் நேற்று 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ரொமான்டிக் வீடியோவை பகிர்ந்திருக்காங்க.
ஏற்கனவே இவங்களோட ரொமான்டிக் வீடியோஸ்க்கு எல்லாத்துக்கும் இளசுகள் பயங்கர பேன்ஸ்.
Viral Video: