அந்த இடுப்பை அப்படி ஒரு ஆட்டு ஆட்டுவாங்க பாருங்க ஸ்ரேயா.. ப்பா ஹாட்டு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காப்ஜா அப்டின்னு ஒரு படம் அப்டியே KGF படம் மாதிரியே இருக்கு, அந்த படத்தின் உபேந்திரா தான் ஹீரோ. அவர் பெரிய கன்னட திரையுலக நட்சத்திரம். இவர் உங்களுக்கு யாரென்று தெரியணும்னா நம்ம புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளிவந்த சத்யம் படகில் ஒரு போலீஸ் வில்லனா மாறுவார் இல்ல, அவர் தான் உபேந்திரா. பெரிய ரசிகர்கள் பட்டாளம்.
இந்த படத்துக்கு ஒரு பெரிய நெகடிவ் என்றால் இந்த படகின் கலர் தான். எப்படி கன்னட திரையுலகில் KGF படம் வந்து ஹிட் ஆச்சோ அதே பாணியில் இருக்கிறது. இப்போ இந்த படத்தின் கதை நன்றாக இருந்தால் கோடா அட KGF மாதிரி தான் இருக்கு வேற எதாவது புதுசா பண்ணுங்கடா என்ற விமர்சனம் கூடவே வரும். படம் ரொம்ப நல்லா இருக்கவேண்டும்.
இதுவும் ஒரு காங்ஸ்டர் கதை தான். எப்போதுமே ஒரு மச ஹீரோ அந்த மாதிரி கதை சூஸ் பண்ணி நடித்தாலே அந்த படத்தை சுற்றி பயங்கரமான ஒரு எதிர்பார்ப்பு ஒன்று உருவாகும். இப்போ விஜயை வைத்து லோகேஷ் இயக்கும் படம் கூட அந்த பாணியில் தான் இருக்கப்போகிறது. ப்ரொபேர் பான் இந்தியா படமாக அதை உருவாகின்றனர்.
எப்படியோ டாபிக் மாறி அதுக்குள்ள போய்ட்டோம். போ மீண்டும் கப்ஜா படத்துக்கு வருவோம். என்னடா ஹீரோ பற்றியே பேசிட்டு இருக்கீங்க என்று தான் பார்க்கறீங்க. இப்போ வர்றோம் பாருங்க ஹீரோயின் பக்கம். இப்போ இந்த படகில் ஒரு பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு, அதுவும் நம்ம ஸ்ரேயா தான் டான்சர். இன்னும் எப்படி இருக்காங்க பாருங்க தீயா. அம்மாடியோ அந்த டான்ஸ் கண்ணுக்குள்ளையே இருக்கு.
Video: