இவங்களா நம்பியார் பொண்ணு.. செம்மையா இருக்காங்க.. இவங்க நடிகையா? லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நம் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களை பற்றி நம்ம இந்த ஜெனெரேஷன் ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்வது ரொம்ப முக்கியமான விஷயம். அப்பொழுது தான் தமிழ் சினிமாவின் பாரம்பரியம் எப்போதுமே புகழின் உச்சியில் இருக்கு, இவரைப்போல வில்லன் நடிகர் எல்லாம் நமக்கு இப்போது கிடைப்பாரா. எல்லா கதாபாத்திரத்திலும் கலக்குவாரே.
இயற் பெயர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார்..
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்..
பிறப்பு மார்ச் 7, 1919 இந்தியா கேரளா, இந்தியா..
19 நவம்பர் 2008 (அகவை 89)
இந்தியா தமிழ் நாடு, இந்தியா நடிப்புக் காலம் 1944-2004
மேலே இருக்கும் இரண்டு படங்களும் அவரின் பெண் குழந்தை. பெயர் சினேகா நம்பியார். இவங்க சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினாங்க. அதாவது ஒரு சில மீடியாக்கள் இவர் தான் மறைந்த நடிகர் சரத் பாபுவின் இரண்டாவது மனைவி என்று புரளியை கிளப்பி விட்டதால் இவங்க அதற்கு அட்ரஸ் பண்ணாங்க.
திருமணமாகி இவங்களுக்கு இரண்டு குழந்தைகளுடன் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்காங்க. இதையே தேடி செல்கிறோம் என்று அவங்க வாழ்க்கையில் நடந்த பாஸ்ட் எல்லாம் இப்போது கொண்டு வந்து பேசி அதை மீண்டும் மலர செய்வது தவறு. இவங்க தான் லெஜெண்ட் நம்பியாரின் பொண்ணு என்று அறிமுகம் செய்வதற்காக தான் இந்த போஸ்ட்.